தமிழகத்தில் நிலவும்
மின்வெட்டு மக்களை எப்படியெல்லாம் யோசிக்கவைத்துள்ளது என்பதற்கு இந்த கார்ட்டூன் ஒரு
உதாரணம்;
எல்லாம் சரி இந்த
சிஸ்டப்படி விளக்கு எரியவிட்டால் பெட்ரோல் பட்ஜெட் எகிறுமே,அதுனாலே சைக்கிள் டைனமோ விளக்கு வெளிச்சத்தில் சாப்பிடுவது
போல அடுத்த படத்தை யாராவது போட முயற்சிக்கலாமே
இந்திய எல்லைப் பகுதியில் தீவிரவாதிகள் ஊடுருவ
பாக்கிஸ்தான் உதவுகிறது
------உள் துறை அமைச்சர் சுசில் குமார் சிண்டே.
??????
உலக மகா கண்டுபுடிப்புடா!!!
இந்தியாவின் புதிய "Security Scientist" இவர்தானா?
"சூரியசக்தி என்றால் சூரியனில் இருந்து எடுப்பது. இதற்கும் உதயசூரியனுக்கும்
எந்த தொடர்பும் இல்லை. சூரியனே மறுத்தாலும் அதில் இருந்து சக்தி எடுக்குமாறு நான் உத்தரவிட்டுள்ளேன்."
-சூரியசக்தி மின்சார புத்தக வெளியீடு.
முதல் பதிப்பு- 2012.
உரிமை- புரட்சித்தலைவி அம்மா அவர்கள்.
நித்யானந்தா சொன்னதை எதுவும் செய்யவில்லை.ஒரு பைசா கூட ஆதீனத்திற்கு கொடுக்கவில்லை
- அருணகிரி
:>>அந்த ஒரிஜினல் CD கூட கொடுக்கலையா சாமி
ஆதீனத்தின் அடுத்த வாரிசு பற்றி இப்போது எந்த முடிவும் இல்லை - மதுரை ஆதீனம்
:>>அடுத்த CD வந்த பொறவுதான், கனாவில வருவேன்னு சிவபெருமான்
சொல்லிட்டாரா சாமி
ரஜினி ரூபத்தில் விஜய்யை பார்க்கிறேன்: எஸ்.தாணு
:>>செருப்பு ரெண்டும் ஒரே மாதிரிதான்
இருக்கும் சார்




